நாளை பதவியேற்பு

img

காவல்துறை தலைவராக ஜெ.கே.திரிபாதி நாளை பதவியேற்பு

தமிழக காவல்துறையின் தலைவராக (டிஜிபியாக) ஜெ.கே.திரிபாதி நியமிக்கப் பட்டுள்ளார். தமிழகத்தின் தற்போ தைய சட்டம்-ஒழுங்கு டிஜிபி யாக உள்ள டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலம் இம் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடை கிறது.

;